Education Development Trust - Kilinochchi

திருகோணமலை மூதூர் கிழக்கு பாடசாலைகள்,முன்பள்ளிகளுக்கான பற்சுகாதார செயற்றிட்டம்

திருகோணமலை மூதூர் கிழக்கு பழங்குடியினர் பிரதேச பாடசாலைகளின் தரம் ஒன்று மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டம் கடந்த வியாழக்கிழமை 20-02-2020 அன்று இடம்பெற்றது. கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மூதூர்...

மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கு

கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு, ஒழுக்க விழிமியக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. க.பொத.சாதாரனம் மற்றும் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் ஒழுக்க விழிமியக் கருத்துக்களை காவேரி கலாமன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா அவர்கள்...

செல்வாநகர் பாடசாலை மாணவர்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி செல்வாநகர் பாடசாலைக்கு 40 பாடசாலை மாணவர்களுக்குரிய கதிரை மேசைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிரித்தானிய அபயம் நிதியத்தின் ஊடாக பிரித்தானியாவில் வசிக்கின்ற திரு திருமதி ஜெயக்குமார் குடுபத்தினரின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலையில் நிலவி வந்த தளபாட...

பகிடிவதை எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் களையப்படல் வேண்டும் – கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சத்தியமூர்த்தி

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. என கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாம்...

பளைக் கோட்டப் பாடசாலைகளில் பற்சுகாதார செயற்றிட்டம்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் பளைக் கோட்ட பாடசாலைகள் சிலவற்றில் பற்சிகிச்சை நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. பளை R.C.T.M.S, அல்லிப்பளை பாடசாலை அ.த.க.பாடசாலை,...

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1000 பேருக்கு கடந்த வாரம் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டைளையின் ஒழுங்குப்படுத்தலில் கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம்...

0

ஸ்கந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானக் கல்வி நிலையங்களில் ஒன்றான ஸ்கந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்ப விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை (02-02-2020) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் திறமையான மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கல்வி...

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் பற்சிகிச்சை

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் நடாத்தப்பட்டு வரும் நடமாடும் பற்சிகிச்சை சேவையானது கடந்த வியாழக்கிழமை(29) கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இச்...

0

காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்உதவித்திட்டங்கள்

காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயம், கோழிவளர்ப்பு, தையல் இயந்திரம், சிறு வியாபாரம் போன்றவற்றுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி...

முல்லைத்தீவு கல்வி வலய ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான 2020 பற்சுகாதார செயலமர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பற்சுகாதார செயற்றிட்டத்தின் இவ்வருடத்திற்கான முல்லைத்தீவு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வும், பற்பசை, பற்தூரிகை வழங்கும் நிகழ்வும்...

Copy link
Powered by Social Snap