Category: பற்சுகாதார செயற்திட்டங்கள்

முல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் நடமாடும் பற்சுகாதார சேவை

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் இடம்பெற்றுவருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டமானது கடந்வாரம் முல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது 124 மாணவர்களில் 49 மாணவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சினைகள் இனம்...

திருகோணமலை மூதூர் கிழக்கு பாடசாலைகள்,முன்பள்ளிகளுக்கான பற்சுகாதார செயற்றிட்டம்

திருகோணமலை மூதூர் கிழக்கு பழங்குடியினர் பிரதேச பாடசாலைகளின் தரம் ஒன்று மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டம் கடந்த வியாழக்கிழமை 20-02-2020 அன்று இடம்பெற்றது. கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மூதூர்...

பளைக் கோட்டப் பாடசாலைகளில் பற்சுகாதார செயற்றிட்டம்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் பளைக் கோட்ட பாடசாலைகள் சிலவற்றில் பற்சிகிச்சை நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. பளை R.C.T.M.S, அல்லிப்பளை பாடசாலை அ.த.க.பாடசாலை,...

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் பற்சிகிச்சை

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் நடாத்தப்பட்டு வரும் நடமாடும் பற்சிகிச்சை சேவையானது கடந்த வியாழக்கிழமை(29) கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இச்...

0

துணுக்காய் வலய தரம் ஒன்று மாணவர்களுக்குரிய ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) அனுசரணையில் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் தரம் ஒன்று ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வு இன்று 22-01-2020 துணுக்காய் வலய கல்வித் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் துணுக்காய்...

0

கிளிநொச்சி கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பற்சுகாதாரம்

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கத்தின் அனுசரணையில்(International Medical Health Organization)) மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டத்தின் ஆசிரியர்களுக்கான செயலமர்வும், விழிப்புணர்வு கருத்தரங்கும் 18-01-2020 கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களுக்கான பற்தூரிகை மற்றும்...

நடமாடும் பற்சிகிச்சை சேவை

கல்வி வளர்ச்சிக் அறக்கட்ளையின் ஏற்பாட்டில் கனடா தமிழ் மருத்துவ சங்கத்தின்( CTMA) அனுசரனணயில் மாணவர்களுக்கான நடமாடும் பற்சிகிசை சேவை நேற்று(26) கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களுக்கு பற்சுகாதாரம் பற்றிய வழிப்புணர்வு கருத்துக்களையும், தொடர்ந்து பற் சிகிசையும் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 46 பாடசாலைகளில் 2010 மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம்

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு கீழ் உள்ள 46 பாடசாலைகளைச் சேர்ந்த 2010 தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவச் நிதியத்தின் அனுசரணையில் வருடந்தோறும் மேற்கொளளப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது செயற்றிட்டம் புதன்...

KEDT யின் பற்சுகாதார செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டம்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலக சுகாதார மருத்துவ நலச் சங்கம் (IMHO) அணுசரனையில்மேற்கொள்ளப்பட்டுவரும் பற்சுகாதார செயற்றிட்டமானது 2013 ஆண்டு தொடக்கம் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கட்டட செயற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 72...