Category: கல்வி

0

பல்கலைகழக கல்விக்கு உதவி வழங்கும் மற்றுமொருதொகுதி மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்குவதற்கான மற்றுமொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பொருளாதார நெருக்கடி காரணமாக பட்டப்படிப்பை மேற்கொள்வதில்...

0

கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இலவச கணிணி கல்வி

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டன் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிதி பங்களிப்பில் கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இலவச கண்ணிக் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொரு வரையான வகுப்பு மாணவர்களுக்கு முதற் கட்டமாக கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தில் தகவல்...

0

உயர் கல்விக்கு உதவி பெறும் மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (01) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தங்களின் பல்கலைகழக கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும்...

0

கனடா ஈகையின் அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் மற்றொரு மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒன்பதாவது மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 15-07-2020 காலை  எட்டு முப்பது மணிக்கு கோணாவில்  கிராமத்தில்  கோணாவில் விஞ்ஞானக் கல்வி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கனடா ஈகை அமைப்பின் நிதி பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்ளையால் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிளிநொச்சி...

சிறப்பாக இடம்பெற்றது கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை (23-02-2020) கல்வி நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.பிற்பகல் 2.30 மணியளவில்  கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான...

மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கு

கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு, ஒழுக்க விழிமியக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. க.பொத.சாதாரனம் மற்றும் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் ஒழுக்க விழிமியக் கருத்துக்களை காவேரி கலாமன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா அவர்கள்...

செல்வாநகர் பாடசாலை மாணவர்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி செல்வாநகர் பாடசாலைக்கு 40 பாடசாலை மாணவர்களுக்குரிய கதிரை மேசைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிரித்தானிய அபயம் நிதியத்தின் ஊடாக பிரித்தானியாவில் வசிக்கின்ற திரு திருமதி ஜெயக்குமார் குடுபத்தினரின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலையில் நிலவி வந்த தளபாட...

0

ஸ்கந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானக் கல்வி நிலையங்களில் ஒன்றான ஸ்கந்தபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்ப விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை (02-02-2020) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் திறமையான மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கல்வி...