கற்பகா திட்டம் 21 இல் 1001 மாணவர்களுக்கு பழ மரக் கன்றுகள் வழங்கி வைப்பு
கற்பகா செயற்றிட்டம் 21 வது கட்ட நடவடிக்கையின் கீழ் இன்று(16) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் மரங்கள் நாட்டப்பட்டதோடு,1001 மாணவர்களுக்கு பழ மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையானது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (லண்டன்) அணுசரணையில் வட மாகாணத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக...