Category: அவசர உதவிகள்

பளையில் 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்றையதினம் 10-04-2020 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – லண்டன் நிதி அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தினால் பளை பிரதேசத்தில் முள்ளியடி, புலோப்பளை, அல்லிப்பளை,...

புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இடர் நீக்கும் பணியில் KEDT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் உழைத்து வாழ்ந்து வந்த குடும்பங்கள் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் எம் மக்களின் நெருக்கடியை முடிந்தளவுக்கு தவிர்க்கும் வகையில் இந்த நெருக்கடியான...

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1000 பேருக்கு கடந்த வாரம் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டைளையின் ஒழுங்குப்படுத்தலில் கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம்...