2021 கனவுகள் நனவாகும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!
மலர்ந்துள்ள 2021 புதிய ஆண்டு அனைவரின் கனவுகளும் நனவாகும் ஆண்டாக மலர கல்வி வளர்ச்சி அறகட்டளை தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. குறிப்பாக கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயற்பாடுகளுடன் பயணித்த, தொடர்ந்தும் பயணிக்கின்றவர்களுக்கும், நிதி வழங்குனர்கள், நன்கொடையாளர்கள், பயனாளிகள், அனைவருக்கும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.