Monthly Archive: October 2020
மிக வேகமாக பாதிக்கப்படைந்து செல்லும் இயற்கையை பாதுகாக்கும் நோக்குடன்கிளிநொச்சி நிலத்தில் ஒரு மில்லியன் பயன்தரு விதைகள் கற்பகா திட்டத்தின்ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்குஇடம்பெற்றது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டஅரச அதிபர் திருமதி றூபவதி...
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்குவதற்கான மற்றுமொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பொருளாதார நெருக்கடி காரணமாக பட்டப்படிப்பை மேற்கொள்வதில்...
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளாரும்,கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான த. சத்தியமூர்த்தியின் தலைமையில் சமூக விழிப்புணர்வுக்கான துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் போதனாவைத்தியசாலையின் முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி வரை இடம்பெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை 10.10.2020 மாலை வேலை நிறைவு பெற்றதும்...
கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை 04-10-2020 சமூக விழிப்புணர்வு நடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையிலும் உடல்ஆரோக்கியத்திற்கும் சமூக வழிப்புணர்வுக்குமான நடையானதுகிளிநொச்சி இந்துக் கல்லூரி...
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டன் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிதி பங்களிப்பில் கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இலவச கண்ணிக் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொரு வரையான வகுப்பு மாணவர்களுக்கு முதற் கட்டமாக கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தில் தகவல்...