உயர் கல்விக்கு உதவி பெறும் மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (01) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தங்களின் பல்கலைகழக கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும்...