முல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் நடமாடும் பற்சுகாதார சேவை

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் இடம்பெற்றுவருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டமானது கடந்வாரம் முல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது 124 மாணவர்களில் 49 மாணவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சினைகள் இனம்...