மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கு

கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு, ஒழுக்க விழிமியக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

க.பொத.சாதாரனம் மற்றும் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் ஒழுக்க விழிமியக் கருத்துக்களை காவேரி கலாமன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா அவர்கள் வழங்கினார்.

இதில் கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் அதிபர் அ.பங்கையற்செல்வன், இயக்குநகர் இராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

You may also like...

Share via
Copy link
Powered by Social Snap