நடமாடும் பற்சிகிச்சை சேவை

கல்வி வளர்ச்சிக் அறக்கட்ளையின் ஏற்பாட்டில் கனடா தமிழ் மருத்துவ சங்கத்தின்( CTMA) அனுசரனணயில் மாணவர்களுக்கான நடமாடும் பற்சிகிசை சேவை நேற்று(26) கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாணவர்களுக்கு பற்சுகாதாரம் பற்றிய வழிப்புணர்வு கருத்துக்களையும், தொடர்ந்து பற் சிகிசையும் மேற்கொள்ளப்பட்டன.

You may also like...

Share via
Copy link
Powered by Social Snap