புகைப்படங்கள்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மூதூர் கிழக்கு கல்வி வலயம், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மூதூர் கிழக்கு பழங்குடியினர் பிரதேச பாடசாலைகளின் தரம் ஒன்று மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு 20-02-2020 இடம்பெற்ற பற்சுகாதார செயற்றிட்டம்

கிளிநொச்சி செல்வாநகர் பாடசாலைக்கு 40 பாடசாலை மாணவர்களுக்குரிய கதிரை மேசைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிரித்தானிய அபயம் நிதியத்தின் ஊடாக பிரித்தானியாவில் வசிக்கின்ற திரு திருமதி ஜெயக்குமார் குடுபத்தினரின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களுக்கான தளபாடங்கள் 12-02-2020 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலத்தில் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் நடாத்தப்பட்ட நடமாடு் பற்சிகிச்சை சேவையின் போது

காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பற்சுகாதார செயற்றிட்டத்தின் இவ்வருடத்திற்கான முல்லைத்தீவு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வும், பற்பசை, பற்தூரிகை வழங்கும் நிகழ்வும் 

கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டம் அண்மையில் இடம்பெற்ற போது

Copy link
Powered by Social Snap