Education Development Trust - Kilinochchi

0

2021 கனவுகள் நனவாகும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!

மலர்ந்துள்ள 2021 புதிய ஆண்டு அனைவரின் கனவுகளும் நனவாகும் ஆண்டாக மலர கல்வி வளர்ச்சி அறகட்டளை தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. குறிப்பாக கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயற்பாடுகளுடன் பயணித்த, தொடர்ந்தும் பயணிக்கின்றவர்களுக்கும், நிதி வழங்குனர்கள், நன்கொடையாளர்கள், பயனாளிகள், அனைவருக்கும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

0

கற்பகா திட்டம் 21 இல் 1001 மாணவர்களுக்கு பழ மரக் கன்றுகள் வழங்கி வைப்பு

கற்பகா  செயற்றிட்டம் 21 வது கட்ட நடவடிக்கையின் கீழ் இன்று(16) கிளிநொச்சி மத்திய கல்லூரியில்  மரங்கள் நாட்டப்பட்டதோடு,1001 மாணவர்களுக்கு பழ மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையானது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (லண்டன்) அணுசரணையில்  வட மாகாணத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக...

0

தொடர்ச்சியான மரநடுகை செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மரநடுகை நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கிறது. அதிகளவான மரங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது அதனை மீள் நிரப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியாக மரநடுகை செயற்பாடுகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது. மரங்களை நாட்டி அதனை வளர்த்தெடுத்து எமது சூழலை பாதுகாக்க ...

0

கிளிநொச்சி நிலத்தில் ஒரு மில்லியன் பயன்தரு விதைகள் கற்பகா திட்டம் ஆரம்பம்

மிக வேகமாக பாதிக்கப்படைந்து செல்லும் இயற்கையை பாதுகாக்கும் நோக்குடன்கிளிநொச்சி நிலத்தில் ஒரு மில்லியன்  பயன்தரு விதைகள் கற்பகா திட்டத்தின்ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்குஇடம்பெற்றது. முதற்கட்டமாக 10 ஆயிரம்   பனை விதைகள் நடும் நிகழ்வு  கிளிநொச்சி மாவட்டஅரச அதிபர் திருமதி றூபவதி...

0

பல்கலைகழக கல்விக்கு உதவி வழங்கும் மற்றுமொருதொகுதி மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்குவதற்கான மற்றுமொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பொருளாதார நெருக்கடி காரணமாக பட்டப்படிப்பை மேற்கொள்வதில்...

0

யாழிலிருந்து கிளிநொச்சி வரை சமூக விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி பயணம்

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளாரும்,கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான த. சத்தியமூர்த்தியின் தலைமையில்  சமூக விழிப்புணர்வுக்கான துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் போதனாவைத்தியசாலையின் முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி வரை இடம்பெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை 10.10.2020 மாலை  வேலை நிறைவு பெற்றதும்...

0

கிளிநொச்சியில் சமூக விழிப்புணர்வு நடை

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை 04-10-2020 சமூக விழிப்புணர்வு நடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையிலும் உடல்ஆரோக்கியத்திற்கும் சமூக வழிப்புணர்வுக்குமான  நடையானதுகிளிநொச்சி இந்துக் கல்லூரி...

0

கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இலவச கணிணி கல்வி

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டன் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிதி பங்களிப்பில் கரடிபோக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இலவச கண்ணிக் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொரு வரையான வகுப்பு மாணவர்களுக்கு முதற் கட்டமாக கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தில் தகவல்...

0

உயர் கல்விக்கு உதவி பெறும் மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (01) இடம்பெற்றது. பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தங்களின் பல்கலைகழக கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும்...

0

கனடா ஈகையின் அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் மற்றொரு மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒன்பதாவது மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 15-07-2020 காலை  எட்டு முப்பது மணிக்கு கோணாவில்  கிராமத்தில்  கோணாவில் விஞ்ஞானக் கல்வி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கனடா ஈகை அமைப்பின் நிதி பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்ளையால் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிளிநொச்சி...

Copy link
Powered by Social Snap